கண்&இமைமேக்கப்

செயற்கை இமை ரோமங்கள் பயன்படுத்தலாமா ?

Artificial eyelashes

நீளமான தடிமனான கண் இமை ரோமங்களின் மீது ஆவலாக உள்ளதா? அப்படியானால் கண்களுக்கு கொஞ்சம் நீட் சியை பயன்படுத்தலாம். அது தான் செயற்கை இமை ரோம ங்கள். இவைகள் பார்ப்பதற்கு செய ற்கையானது தான் என்பதை சுலப மாக கண்டுபிடித்துவிடலாம். ஆனால் நீண்ட தடிமனான கண் இமை ரோமங்களின் மீது அதீத காதல் கொண்டிருந்தால் இதனை நீங்கள் பயன்படுத்தலாம்.

கண் இமை ரோமங்களை உடனடியாக தடியாக்க இதுவும் சிறந்த வழியாக விளங்குகிறது. இந்த செயற்கை இமை ரோமங்கள் அனைத்து அழகு சாதன கடைகளில் கிடைக்கும். மேலும் பல வகைகளிலும் கிடைக்கும். பெண்கள் பரவலாக பயன் படுத்தும் முறை இது.

Source
image
Back to top button