கண்&இமைமேக்கப்

கண் இமை முடிகளை சுருள் செய்யும் முறை

How to curl eyelid hair

யாருக்காவது கண் இமைகள் இல்லாமல் இருக்கிறதா? இல்லவே இல்லை, பிறந்த குழந்தை முதல் 80 வயது வரை உள்ள அனைவருக்கும் கண் இமைகள் இருப்பது சாதாரணமாக விஷயம்.
என்ன செய்து உங்கள் கண் இமைகளை சுருள் சுருளாக செய்யலாம். கண் இமைகளை சுருள் செய்வதற்கென்றே இன்று சந்தைகளில் பல கடைகளில் ஐலேஷ் கர்லர் என்ற உபகரணம் கிடைக்கிறது. நடுத்தர வர்க்கத்தினர் அனைவரும் உபயோகப்படுத்த கூடிய விலையில் இது கிடைக்கிறது.

எனவே சீக்கிரம் போய் இதை வாங்கி வாருங்கள், இந்த விலையை ஒன்றும் ஆராய்ச்சி செய்ய வேண்டாம். இந்த அழகு சாதனத்தை எப்பொழுது எல்லாம் பயன்படுத்தி கொண்டு நீங்கள் வெளியே செல்லும் போது உங்களின் அழகானது பன்மடங்கு அதிகரித்து காட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

Source
image
Back to top button