கண்&இமைமேக்கப்

கண்களை கசக்குவது நல்லதல்ல

Squeezing the eyes is not good

நம் அனைவருக்கும் கண் இமைகளை கசக்கும் பழக்கம் இருக்கும் அல்லவா ? அப்படி செய்யும் போது உங்கள் கண் இமை ரோமங்கள் உடைந்து உதிரவும் செய்யும். இது கண் இமை ரோமங்களி ன் தடிமானத்தை குறைத்து விடும். அதனால் எப்போதும்இருப்பதைவிட இன்னமும் மெலிதாக போய் விடும். இதனை தவிர்க்க கண் இமைகளை அடிக்கடி கசக்காதீர்கள். தடியான கண் இமை ரோமங்களை பெறுவத ற்கு நீங்கள் செய்ய கூடாத அழகு டிப்ஸ்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.

தடிமனான அழகிய கண் இமை ரோ மங்களை பெறுவதற்கு மேற்கூறிய வைகள் தான் சில முக்கிய டிப்ஸ். இந்த அழகு டிப்ஸ் அனை த்தும் பெண்களுக்கு உபயோகமாக இருக் கும். கண்களுக் கான மேக்அப் மற்றும் கண்களின் அழகு என்பது நாளுக்கு நாள் முக்கியத்துவம் பெற்றுக் கொண்டே தான் வருகிறது. தடியான கண் இமை ரோமங்கள் உங்களின் ஒட்டு மொத்த தோற்றத்தையே மாற்றி விடும். மேலும் உங்கள் கண்களையும் முகத்தையும் ஜொலிக்க வைக்கும்.

Source
image
Back to top button